#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. படுகிளாமரான உடையில் பக்காவாக போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!!
கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இவர் அதன்பின் பாலிவுட் பக்கம்சென்று அங்கும் பிரபலமாக இருந்ததால் இவருக்கு தனிரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு மறைந்தார்.
இவரது மரணம் பல ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதன்பின் இவரது மூத்தமகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூகவளைதலத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் ஜான்வி தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.