#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி! புகைப்படம் உள்ளே!
1980 -களில் தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது சர்ச்சையான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையாயத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜான்வி.