#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் பிரபலமாகும் நடிகை வேதிகா! வீடியோ!
தமிழ் சினிமாவில் நடிகைகள் வருவதும் போவதும் வழக்கமான ஓன்று. ஒருசிலர் முதல் படத்திலையே பிரபலமாவதும், பின்னர் காணாமல் போவதும் வழக்கமான ஓன்று. அதில் ஒருவர்தான் நடிகை வேதிகா. ராகவா லாரன்ஸ் நடித்த முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலையே பிரபலமானார்.
முனி படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் மட்டுமே அவரை காண முடிந்தது. அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் நடிகை வேதிகா. தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் காஞ்சனா 3 பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் இரண்டு படங்கள், மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தியில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது நடிகை வேதிகா படுக்கை அறையில் குத்தாட்டம் போடும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
When you have to be ur own #choreographer @Vedhika4u
— Vedhika Army 😇🎉 (@ArmyVedhika) December 29, 2018
😍💃💖💗 #kanchana3 #homeministermovie#Dance #Freestyling #Freestyle pic.twitter.com/MDX80ZV3ce