#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.500-க்காக நடிகையின் போட்டோஸை லீக் செய்த நபர்.. 18 ஆண்டுகள் கழித்து உண்மையை அம்பலப்படுத்திய நடிகர்.!
கடந்த 2006ல் நடிகை கரீனா கபூர் - ஷாகித் கபூர் ஆகியோரின் முத்த புகைப்படம் வெளியாகி பாலிவுட் துறைகளில் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஷாகித், "அந்த சமயத்தில் எனக்கு 24 வயது. எங்களின் முத்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.
எனது வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் நினைத்தேன். தற்போது எனக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கின்றன" என்று கூறினார். இவர்கள் முத்தக் காட்சியை 500 ரூபாய்க்கு ஒருவர் வெளியிட்டதும் பின்னாளில் தெரியவந்தது.