#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
47 வயதில் இப்படியொரு ஆட்டம் தேவையா ! மகளுடன் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்ட நடிகை கஸ்தூரி....
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
தற்போது mr.Pregnant என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பு கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் செம பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது இணையத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் தன் மகளை சமீபத்தில் சென்று பார்த்துள்ளார்.அங்கு மகளின் பிறந்த நாளை கொண்டாடியுள்ள அவர், மகளுடன் இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ...