#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் பிக்பாஸில் நுழையும் சர்ச்சை நடிகை - வெளியான புதிய அப்டேட்!
விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் மத்தியில் பல சுவாரசியமான முட்டாள்களும் மோதல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே நடிகை கஸ்தூரி ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் முதலில் வந்த 16 போட்டியாளர்களில் நடிகை கஸ்தூரி இடம்பெறவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களைப் பற்றி கடந்த ஒரு சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகிறார் கஸ்தூரி. அதுமட்டுமின்றி வரும் ஞாயிறு கிழமை வைல்டு கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி உள்ளே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.