பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உடல் முழுவதும் தெரியும்படி கவர்ச்சி விருந்தளித்த கத்ரினா கைப்! புகைப்படம் உள்ளே!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கேத்ரீனா கைப். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என பாலிவுட் பிரபலங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை கேத்ரீனா கைப்.
இவர் நடிப்பில் வெளியான தூம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்தார், அது இணையத்தில் செம்ம வைரலாகிவருகிறது.
அதில் இவர் உடல் தெரியும்படி இருக்க, பலரும் இவர் ட்ரெஸ் அணிந்துள்ளாரா? என்று சந்தேகத்துடனே கேட்டனர் இதோ புகைப்படம்.