கேத்ரினா கைபிற்கு இவ்வளவு அழகான தங்கையா? வைரலாகும் புகைப்படம்!



Actress katrina kaif sister photo

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கேத்ரீனா கைப். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என பாலிவுட் பிரபலங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை கேத்ரீனா கைப்.

இவர் நடிப்பில் வெளியான தூம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இந்நிலையில்   இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கேத்ரினா கைப் சமீபத்தில் ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதில் இவர் மட்டுமின்றி இவருடைய தங்கை இஷாபெல்லா கைபும் போஸ் கொடுக்க அந்த புகைப்படம் வைரலாகிவிட்டது. இதில் கத்ரினா கைப் போலவே அவரது தங்கையும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

katrina kaif