பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விருது நிகழ்ச்சியில் வைர மோதிரத்தை தவறவிட்ட நடிகை; வருத்தமாக பதிவு.!
கோல்டன் குலோப் விருது சமீபத்தில் கலிபோர்னியா நகரில் வைத்து நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சிக்காக உலகளாவிய திரைத்துறை கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பிரபல செய்தியாளர் மற்றும் நடிகை கெல்டி நைட், தனது கையில் அணிந்திருந்த 4 கிராம் வைர மோதிரத்தை தவறவிட்டார்.
அவர் விழா குழுவினரை வரவேற்க பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற வரவேற்பு கம்பளத்தில் அதனை தவறவிட்ட நிலையில், மோதிரத்தை ஊர்ந்து தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் நடிகை தான் வருத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருக்கிறார்.