#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோசம் மோசம்! மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நாகினி நடிகை மௌனி ராய்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற தொடர் நாகினி. முதலில் ஹிந்தியில் கலர்ஸ் டீவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
இந்த தொடர் இவளவு பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த நடிகை மௌனி ராய்தான். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார் நடிகை மௌனி ராய்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை மௌனி ராய் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவிற்கு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை மௌனி ராய்.