பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மௌனி ராய்; இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஹிந்தியில் வெளியான நாகினி தொடரின் மூலமாக தமிழகத்து ரசிகர்களிடமும் பிரபலமானவர் மௌனி ராய். இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவா இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.
எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி வருவார். இந்நிலையில், சமீபத்தில் கடந்த 9 நாட்களாக தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், அதனால் கடுமையான அவதிப்பட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தான் எந்த நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என்ற விபரத்தை அதில் தெரிவிக்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு இவர் சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.