#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் கமலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நடிகை மும்தாஜ்! என்ன காரணம் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பிக் பாஸ். இதன் சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு தொடங்கிட்டது.
ஆரம்பத்தில் விடுவிருப்பு குறைவாக சென்ற இந்த தொடர் சில வாரங்களாக விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு காரணம் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதுதான் காரணம்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வாரம் ஒருவர் வெளியேற்றப்படும் படும் நிலையில் கடந்தவாரம் நடிகர் சென்ட்ராயன் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் நடிகை ஐஸ்வர்யா வெளியேறுவர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நடிகை மும்தாஜ் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் வந்த மும்தாஜ் நடிகர் கமலகாசனுடன் உரையாடினார்.
அப்போது அங்கு வந்த மும்தாஜ் சகோதரர் தனது சகோதரி உங்கள் முன்பு கல் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். அவரை சமாதானம் செய்த கமல் நீங்க பழைய தலைமுறை எனேவ அது உங்களுக்கு தப்பாக தெரியும் ஆனால் இந்த தலைமுறைக்கு வாங்க, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் பதிலளித்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நடிகை மும்தாஜ் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்காக மேடையில் நடிகர் கமல் காலில் விழுந்து காதில் காய் வைத்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். அவரை சமாதானப்படுத்தி நடிகர் கமல் அவர்கள் மும்தாஜை தூக்கிவிடுவார்.