#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடற்கரையில் குலுங்கக்குலுங்க குத்தாட்டம் போடும் பிரபல நடிகை.. ரிபீட் மூடில் மார்க்கமாகும் ரசிகர்கள்..!
பிரபல கனடா நாட்டு மாடல் அழகி மற்றும் நடிகை நோரா பாத்தி. இவர் இந்திய திரையுணத்திற்கு அறிமுகமான பின்னர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பலமொழி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிக் பாஸ் 9-வது சீசனில் கலந்து கொண்டவர், 84-வது நாளில் வெளியேற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்திய வம்சாவழியாக இல்லாமல் இந்திய திரை உலகிற்கு அறிமுகமான நடிகை நோரா பாத்தி, 2014-ல் ரோர் படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தமிழில் பாகுபலி முதல் பாகத்திலும், தோழா படத்திலும் நடித்துள்ளார்.
இவர் பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையுடன் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.