#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நம்ம காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவா இது?.. நீச்சல் குளத்தில் அசத்தல் கிளக்ஸ் வெளியிட்ட சின்னத்திரை நடிகை.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் கதாநாயகியாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பிரியங்கா குமார்.
இவர் கன்னட நடிகை ஆவார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெரியதிரைய விட சின்னத்திரை மூலமாக பல ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலாவின் கழுத்தில் சூர்யா ரகசியமாக தாலி கட்டிவிடுகிறார்.
அதனை மறைக்க வெண்ணிலாவும் பல்வேறு சித்து வேலைகள் செய்து வருகிறார். இந்த நிலையில், சின்ன திரையில் குடும்ப பாங்கான பெண் போல கதாபாத்திரத்தில் நடித்தவரும் பிரியங்கா குமார், நிஜத்தில் மாடர்ன் பெண்மணி ஆவார்.
இவர் கிளாமரான புகைப்படத்தையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இந்த நிலையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.