பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடக்கொடுமையே.. நடிகை ரட்சிதா கணவரை விட்டு பிரிய இதுதான் காரணமாம்..! பிக்பாஸில் உண்மையை போட்டுடைத்த தருணம்..!!
பிரபல நடிகையான ரட்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் தனது கணவர் தினேஷை பிரிந்து வந்த நிலையில், அவர் குறித்து நிகழ்ச்சியில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் தனது தாய், தந்தை, குடும்பம் தொடர்பாக பேசிவிட்டு கணவர் தொடர்பாக எதுவும் பேசவில்லை. இதனால் அவர் விவகாரத்தை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சில போட்டியாளர்களிடம் தனது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை குறித்து அவர் பேசியிருக்கிறார்.
அதாவது தினேஷ், ரச்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரின் அப்பா, அம்மாவுக்கு கொடுக்கக்கூடாது என பிரச்சனை செய்தார். இதனால் அவர் அதிகளவில் மன உளைச்சலை சந்தித்ததாகவும் தெரியவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே அவர் இம்முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.