வாவ்!! நடிகை ரேக்கா மகளா இது?? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டார்!! வைரல் புகைப்படம் இதோ..



Actress Rekha daughter photo

பிரபல நடிகை ரேகாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ், மலையாளம் என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் ரேகா. கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் குடும்பப்பாங்கான நடிப்பில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ரேகா.

வயது, புதுமுக நடிகைகளின் வரவால் இவரது மார்க்கெட் சரிவை சந்திக்க, பின்னர் திருமணம் செய்துகொண்டு குடுத்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு ரேகா எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த போது, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

actress rekha

actress rekha