படத்துக்காக சாக்ஷி அகர்வால் செய்த காரியம்.. வைரலாகும் நெகிழ்ச்சி செயல்.!



Actress Sakshi Agarwal Did Dubbing Work Walk on Staggered Rain Water

தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகையாக வலம்வருபவர் சாக்ஷி அகர்வால். ரஜினியின் காலா திரைப்படம், அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். 

Sakshi agarwal

இதனைத்தவிர்த்து, சமீபத்தில் வெளியான சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நான் கடவுள் இல்லை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தி நைட் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். 

Sakshi agarwal

தி நைட் திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விடாத மழையிலும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்று தனது பணிகளை மேற்கொண்டார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.