#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிம் உடையில் நடிகை சமந்தா! சூடேற்றும் புகைப்படங்கள் உள்ளே!
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சமந்தா.
அதை தொடர்ந்து சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானியுடன் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது. அதை தொடர்ந்து சமந்தா விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா படத்திலும் நடித்துவருகிறார் நடிகை சமந்தா. சிலமாதங்களுக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார் நடிகை. திருமணத்திற்கு பிறகும் நடித்துவரும் சமந்தா அண்மையில் ஜிம் ஒன்றில் உடற்பயற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி என்ன உடம்பி என வித்தியாசமான கமெண்டுகளையும் கூறி வருகிறார்கள்.