#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா....
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மேலும் இதில் தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.