#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட வாய்ப்புக்காக இப்படியா கவர்ச்சி காட்டுவீங்க... வேட்டைக்காரன் பட நடிகை வெளியிட்ட செம கிளாமர் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்.
மேலும் வேட்டைக்காரன் படத்தில் விஜயின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சஞ்சிதா. இவர் தமிழில் படங்கள் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் சூப்பர் ஸ்டார் அளவுக்கு செம பிஸியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சிதா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அட இவரா இது என ஆச்சரியம் அடைவதுடன் படவாய்ப்புக்காக பாலிவுட் அளவிற்கு கவர்ச்சி காட்டுவீங்களா என கமெண்ட்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.