#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஈரம் பட நடிகை...! அவரா இது என ஷாக்கில் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் ஆதி நடிப்பில் வெளிவந்த ஈரம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை சிந்து மேனன். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகை சிந்து மேனன் கடந்த 2010ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் லண்டனில் வாழ்ந்து வருகிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் சிந்து மேனன் உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தற்போது மாறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரா? இவர் என வாயடைத்துபோயுள்ளனர்..