#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சுனைனாவா இது? எடை குறைந்து இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!! புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகர் நகுல் உடன் இணைந்து நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து அவர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சுனைனா தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் சுனைனா தற்பொழுது மிகவும் உடல் எடை குறைத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகை சுனைனாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.