பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல இளம் நடிகையை ஒரு இரவுக்கு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்; நடிகை செய்த அதிர்ச்சி காரியம்!
சிலகாலமாக இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட விஷயங்களில் ஓன்று இந்த MeToo . தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி தொடங்கி தமிழில் பாடகி சின்மயி வரை இந்த MeToo விவகாரம் பெரும் பூதமாய் கிளம்பியது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி வெளிப்படையாக பேசினார்கள்.
சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் தன்னை ஒரு இரவு வரச் சொன்ன தயாரிப்பாளர் பற்றி பேசியுள்ளார். அதாவது, குறிப்பிட்ட அந்த நடிகையை படத்தின் தயாரிப்பாளர் ஒரு இரவுக்கு தன்னுடன் படுக்கைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
தயாரிப்பாளர் அவ்வாறு கூறியதற்கு தக்க பதிலடி கொடுத்ததை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அந்த நடிகை. அதில், நான் உங்களுடன் படுக்க வேண்டும் என்றால், ஹீரோவை யாருடன் படுக்க வைக்க போகிறீர்கள் என்று கேட்டேன், அவர் அதிர்ந்து போய்விட்டார்.
அவரை பற்றி அனைவருக்கு தெரிவித்தேன், உடனே படத்தில் இருந்து அந்த தயாரிப்பாளரை நீக்கிவிட்டார்கள் என்றார்.