#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யப்பா.. உடலுக்காக லட்ச லட்சமாய் செலவு செய்யும் தமிழ் நடிகை..! அப்பா திட்டியும் கேக்கல..! இது கொஞ்சம் ஓவர்தான்..!!
தமிழில் ஆடுகளம், காஞ்சனா, ஆரம்பம், கேம் ஓவர் உட்பட சில படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நடிகை டாப்சி பானு. இவர் ஹிந்தியில் முக்கிய நடிகையாகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் வசம் தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் இருக்கின்றன.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரைத்துறையில் இருப்பதற்காக தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க அதிக செலவு செய்வதாகவும், தனது உணவை முடிவு செய்யும் டயட்டீஷனுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் எனது தந்தை வீட்டில் அதிகம் என்னை திட்டுவார். வீணான செலவு என்று அவர் கூறினாலும், இது என்னை பொருத்த அளவு வீண் செலவில்லை. அத்தியாவசியமான செலவு என்று கூறியுள்ளார்.