#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலைக்கேறிய போதையில் பிரபல தமிழ் நடிகை! மப்பு தலைக்கேறியதில் நடந்த சம்பவம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் டாப்ஸி. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததோடு மாபெரும் வெற்றியையும் கொடுத்தது. இதனால் முதல் படத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் டாப்ஸி.
ஆடுகளம் படத்தை அடுத்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது அஜித் தமிழில் நடித்துவரும் பிங்க் படத்தின் ஹிந்தி வெர்சனில் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விக்கி கௌஷல் உடன் டாப்ஸி சேர்ந்து நடித்த படம் ஓன்று விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். இந்த பார்ட்டியில் நடிகை டாப்ஸி அளவுக்கு மீறி குடித்ததாகவும், மேலும் நான் கார்ட்டனில்தான் தூங்குவேன் என அராஜகம் செய்துள்ளார்.
பின்னர் படத்தின் நாயகன் ஒருவழியாக டாப்ஸியை சமாதான படுத்தி ஹோட்டல் அறையில் சென்று படுக்க வைத்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.