#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விழா ஒன்றிற்கு வித்தியாசமாக உடையணிந்து வந்த தமன்னா! புகைப்படம் உள்ளே!
கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. கேடி திரைப்படம் சரியாக வெற்றிபெறாததை தொடர்ந்து கல்லூரி திரைப்படத்தில் நடித்தார் நடிகை தமன்னா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நடிகை தமன்னா.
பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். ஒரு காலத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் அணைத்து படங்களிலும் நடிகை தமன்னாதான் நாயகியாக இருந்தார். விஜய், அஜித், சூர்யா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் தமன்னா.
புதுமுகங்கள் வருகையால் வாய்ப்பு குறைந்துள்ள தமன்னா தற்போது தேவி பார்ட் டூ வில் நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிரபல பெயின்ட் நிருவனத்தின் புதிய பெயின்ட் அறிமுக விழாவில் கலந்து கொண்டா இவர் அணிந்து வந்திருந்த ஆடை பலரையும் ஷாக் ஆக்கியது.
தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார். உள்ளாடை அணிந்துள்ளாரா..? இல்லையா..? என்றே தெரியாத அளவுக்கு படு கவர்ச்சியாக காட்சியளித்தார் அம்மணி. நீங்களே புகைப்படத்தை பாருங்கள்.