#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐயோ பாவம்! நடிகை திரிஷாவிற்கே இந்த நிலைமையா? இனி யாரும் இதை செய்யவேண்டாம்!
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை திரிஷா. நீண்ட நாட்களுக்குப் பின் த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் பேட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தந்து ட்விய்ட்டர் பக்கத்தில் இருந்து வரும் பதிவுகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.