#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிரெண்டிற்காக நடிகை செய்த செயல்.. போலி வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பரிதாபம்.! இப்படி கூடவா பண்ணுவாங்க?.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான ஆடைகள் அணிந்து பல இந்திய இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை உர்பி ஜாவத். கடந்த மாதம் காவல்துறையினர் தன்னை கைது செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் போலியாக காவல்துறையினர் தன்னை கைது செய்வது போன்ற வீடியோவை தயாரித்து வெளியிட்டது உறுதியானது. இதனையடுத்து உர்பி மற்றும் அவருடன் பணியாற்றிய நான்கு பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேற்று அவர் காவல்நிலையத்தில் ஆஜராகினார். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு போராடி வருவதாக தன்னை அடையாளப்படுத்தும் உர்பி, மிகவும் குட்டியான ஆடைகளை அணிந்தும், உடல் அந்தரங்க உறுப்புகளை மட்டும் மறைத்தும் புகைப்படத்தை வெளியிடுவதில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.