#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த நடிகையா இது? திடீரென வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! புகைப்படம்!
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வழக்கு என் 18/9 . குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
சாதாரண வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணும், ரோட்டு கடையில் வேலைபார்க்கும் பையனுக்கும் இடையே ஏற்படும் காதல் மற்றும் வசதியான வீட்டு பசங்களுக்குள் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் விபரீதத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்தவர் பெயர் ஊர்மிளா மஹந்தா. மேக்கப் இல்லாமல், சாதாரண பெண்ணாக, இயல்பாக நடித்த இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பூனே மாநிலத்தில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்பை கற்றுவந்தார். வழக்கு என் 18/9 படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் வாங்கியுள்ளார் ஊர்மிளா.
இந்நிலையில் வழக்கு என் 18/9 படத்தில் மேக்கப் இல்லாமல் சாதாரணமா நடித்த அவரின் படு மாடர்னான புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த படம்.