பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்!! சிவப்பு உடையில் பார்க்க சிக்குன்னு இருக்கும் நடிகை வாணி போஜன்!! வைரல் புகைப்படம்..
நடிகை வாணிபோஜனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகைகளில் ஒருவர் வாணிபோஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து சினிமாவிலும் கலக்கி வருகிறார்.
சினிமா, விளம்பரம், வெப் சீரிஸ் என பயங்கர பிசியாக இருந்தாலும், எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவரும் வாணிபோஜன், சமீபத்தில் சிவப்பு நிற உடையில், சிக்கென இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.