அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சிட்டிசன் பட நடிகை வசுந்தரா தாஸ்! புகைப்படம் உள்ளே!



Actress vashunthara doss latest photo

தமிழ் சினிமா என்றாலே தல அஜித்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. தல நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் உருவாகிவருகிறது. படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பிரபலமானது. வரும் பொங்கலுக்கு விசுவாசம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Citizen

நடிகர் அஜித்தின் இந்த வளர்ச்சி ஒரே நாளிலோ அல்லது ஒரே படத்திலோ வந்து அல்ல. பல வருட உழைப்பு பல வெற்றிப்படங்கள் தந்த ஏணி படி. இத்தலம்தான் அஜித்தின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணம். அந்த வகையில் அஜித்தின் மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றுதான் 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம். தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒருபடம் சிட்டிசன். இன்றுவரை பிரபலமான இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர்தான் வசுந்தரா தாஸ்.

நடிப்பையும் தாண்டி இவர் ஒரு பிரபலமான பின்னணி பாடகரும் கூட.ஷக்கலக்க பேபி, பூக்காரா, ஐயோ பத்திக்கிச்சு என பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ள இவர் ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் உடல் எடை கூடி அவரா இவர் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு குண்டாகியுள்ளார் நடிகை வசுந்தரா தாஸ். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக. 

Citizen