#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீச்சல் உடையில் மாலத்தீவு கடற்கரையில் நடிகை வேதிகா – புகைப்படம் உள்ளே.
2006 ஆம் ஆண்டு மெட்ராஸி என்னும் தமிழ் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் பரதேசி, காஞ்சனா-3 படங்களில் நடித்திருந்தார்.
தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இவர் நீச்சல் உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.