பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரசிகர்களுக்கு கண்ணடித்து முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் மிஸ் இந்தியா பட்டத்தை பலர் வென்று இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு உலக அழகியாக இன்று வரை வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராய். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது பாரிஸ் பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
இந்நிகழ்ச்சியில் தங்க நிற உடையில் ரெம்ப வாக் செய்த ஐஸ்வர்யா ராய், பார்வையாளர்களை பார்த்து கண்ணடித்த முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Aishwarya Rai at Paris Fashion Week 2023 😍#AishwaryaRaiBachchan #ParisFashionWeek2023 pic.twitter.com/JTkyct8P8S
— Mohabbatein (@sidharth0800) October 1, 2023