#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாய் போட்டு படுக்கலாம்; பாயை உடுத்த முடியுமா?..... முடியும் என்று காட்டும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.
தொடக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலம் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தோன்றி தனது முயற்சியினால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் நடித்துள்ள “வடசென்னை ” படத்தில் முத்தக்காட்சியில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
We have something fun coming up for October!!!
— JFW (@jfwmagofficial) September 20, 2018
Stay tuned. @aishu_dil #AishwaryaRajesh pic.twitter.com/pX9e3njt3e
சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யாசமான உடையில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாய் மாதிரியான ஒரு பொருளில் ஆடை அணிந்துள்ளதால் ட்விட்டர் வாசிகள் அனைவரும் கேலி செய்து வருகின்றனர்.