#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஷாலினியையும் மிஞ்சிய அவரது மகள்! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஜோடியாக நடித்த ஹீரோ, ஹீரோயின் சிலர் காதலித்து திருமணம் செய்துகொண்ட விஷயங்கள் நாம் அறிந்த ஒன்றுதான். அதில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் அஜித் - ஷாலினி. அமர்க்களம் பட்டத்தின்போது இவருக்கும் காதல் ஏற்பட்டு அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அஜித் தனது சினிமாவையும் தாண்டி தனது குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தரக்கூடியவர். இதுவரை தனது மகளையோ அல்லது மகனையோ சினிமா பக்கமே தலை காட்டவிடாமல் வைத்துள்ளார். இவர்களது புகைப்படங்களும் பெரிதாக வெளிவருவதில்லை.
இந்நிலையில் நடிகை ஷாலினி தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில், ஷாலினி மகள் அனோஷ்கா ஷாலினியையும் மிஞ்சும் அளவிற்கு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனோஷ்கா இவ்வளவு வளர்ந்துட்டாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.