#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. ஏன்மா இப்படி.! கிழிந்த ஜீன்ஸ், கிளாமரான பனியனில் அக்ஷரா ஹாசன் வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து உலகநாயகனாக வலம்வருபவர் கமலஹாசன். அவரது முதல் மகள் ஸ்ருதி ஹாசன். பாடகியாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக களமிறங்கி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இவர் பாலிவுட் சினிமாவிலேயே முதலில் அறிமுகமானார். அங்கு அவர் இரு படங்களில் நடித்த பிறகு, அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் கடாரம் கொண்டான் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஆனாலும் அவரால் அவரது அக்காவைப் போல பிரபல நடிகையாக வலம் வர முடியவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது லோ நெக், கிழிந்த ஜீன்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.