#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த அமலா, தற்போதைய நிலை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் 80களில் வித்தியாசமான நடிப்பால் கொடிகட்டி பறந்த பல பிரபலங்கள் தற்போது சினிமாத்துறையில் காணமுடிவதில்லை.
அவ்வாறு வந்தாலும் படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடிக்கின்றனர்.
அவர்களை போல ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அமலா. பின்னர் அவர் நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்,
இந்நிலையில் தற்போது அமலா ஒரு தெலுங்கு வெப்சீரியஸில் நடிக்க இருக்கிறாராம்.High Priestess' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதனை புஷ்பா என்பவர் இயக்கவுள்ளார்.
அவருடன் நடிகை சுனைனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த வெப் சீரிஸ் ‘ஜீ5' என்ற இணையதளத்தில் ரிலீஸாக உள்ளது .