#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ட்ரெஸ் மாத்துறதுலாம் காட்டுவீங்களா.? அமலா சாஜியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..
சாமானிய மக்களையும் செலிபிரிட்டி ரேஞ்சுக்கு எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிவிடும் இந்த சோசியல் மீடியா. அப்படி தான் பிரபலமானார் அமலா ஷாஜி.
இன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த இவர் தனது கவர்ச்சியான நடனத்தாலும், உடை அலங்காரத்தினாலும், பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
நடிகர், நடிகையை காட்டிலும் இவருக்கு பாலோவர்ஸ் அதிகம் என்று கூறப்படுகிறது. இவர் தற்போது வரை சினிமாவில் நடிக்கவே இல்லை. நடிப்பதற்கு மட்டுமே முயற்சித்து வருகின்றார். அப்படி இருக்கையில் இப்போதே சுமார் 41 லட்சம் ஃபாலோயர்ஸ்களை சம்பாதித்துள்ளார் காரணம் இவர் பதிவிட்டு வரும் ரீல்ஸ்களே ஆகும்.
மேலும் சமீபத்தில் இவர் பதிவிட்ட பாவாடை தாவணி அணியும் வீடியோ. அதில் ஜாக்கெட், பாவாடை, தாவணி, அணிவதை தனித்தனியே விளக்கமாக பதிவிட்டு இளைஞர்கள் மனதை கவர்ந்துள்ளார். ஆனால் ஒரு சில நெட்டிசன்கள் ட்ரெஸ் மாத்துறது எல்லாத்தையுமா காட்டுவீங்க என்று காட்டமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.