பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"நடுக்காட்டில் நடந்த விவகாரமான போட்டோஷூட்!" ரசிகர்களை சூடேற்றும் அமலா பால்!
"சிந்து சமவெளி" படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார் அமலா பால். அந்த படத்தில் மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக நடித்து சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்துவிட்டார். தற்போது வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், படு சூடான படுக்கையறைக் காட்சிகளிலும் நடித்து வருகிறார்.
முன்னதாக "ஆடை" படத்தில் நிர்வாணமாக நடித்து சர்சையைக் கிளப்பினார். தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பே இல்லாத நிலையில், வெப் சீரிஸ்களில் வரம்பு மீறி நடித்து வருகிறார். அதற்காக கோடிக்கணக்கில் சம்பளமும் பெற்று வருகிறார் அமலா பால்.
இத்தனை நாட்களாக அறைக்குள் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துவந்த இவர், தற்போது நடுக்காட்டுக்குள் நடந்த படுசூடான ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.