#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம்ம ஜில்லுனு இருக்கு.. டூ பீஸில் தெறிக்கவிடும் அமலாபால்.. கிளாமர் புகைப்படத்தால் ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர் அதனைத் தொடர்ந்து மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விஷ்ணு விஷால், ஆர்யா போன்ற நடிகர்களுடனும் பல படங்களில் நடித்தார்.
இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். அத்துடன் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தார். தற்போது முக்கியமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், அவ்வப்போதே தனது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்த வகையில் இவர் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் செம்ம ஜில்லுனு இருக்கு.. இன்னும் போட்டோஸ் கிடைக்குமா? என்று ஏங்கித்தவித்து வருகின்றனர்.