பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
ப்பா.. டாப் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே!! கிழிந்த உடையில் அப்படியொரு கிளாமரான போஸ்.! கிறுகிறங்கிய இளசுகள்!!
தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்தவர் அனிகா சுரேந்திரன். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானார்.
மேலும் இவர் மலையாளத்திலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். மேலும் தற்போது 18 வயது நிரம்பிய அவர் ஹீரோயினாக அவதாரமெடுத்து தெலுங்கில் புட்டப்பொம்மா என்ற படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் முன்னணி ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்யுமளவிற்கு கிளாமராக போஸ் கொடுத்து படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கிழிந்த உடையில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.