#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படவாய்ப்பு குறைய குறைய ஆடையும் குறையும்... ரசிகர்கள் கிண்டல் ..!? பிரேமம் நடிகையின் கவர்ச்சி புகைப்படம் !!.
மலையாள நடிகையான அனுபமா பரமேஷ்வரன் 2015ஆம் வருடம் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். முதல் படத்திலேயே இவரின் அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார். இதன்பின், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இருந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
கோலிவுட்டில் 2016ஆம் வருடம் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானார். இதன்பின் 'தள்ளிபோகாதே' என்ற திரைபடத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இதனைதொடர்ந்து, டோலிவுட் பக்கம் சென்ற அனுபமா பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக இருக்கிறார். அனுபமா பரமேஷ்வரன் தெலுங்கில், பிரேமம் மற்றும் அ ஆ படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். மேலும் வேறு சில தெலுங்கு திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, தொடர்ந்து போட்டோசூட் செய்து பதிவிட்டு வருகிறார். படவாய்ப்பு இல்லாததால் சமீப காலமாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது கருப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.