விராட் கோலி மனைவியா இது.! குழந்தையாக இருக்கும்போது எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா!! வைரலாகும் கியூட் புகைப்படங்கள் இதோ!!



anushka sharma baby stage photo viral

பாலிவுட் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா ஷர்மா . 

அந்த படம் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அவர்  அடுத்தடுத்து பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.மேலும் அவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

anushka sharma
அதனை தொடர்ந்து, அனுஷ்கா சர்மா  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். மேலும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி போட்டோஷூட் எதுவும் செய்யாமல் இருந்த அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு,சமீபகாலமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் அண்மையில் தனது குழந்தை பருவ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் செம கியூட்டாக இருக்கிறீர்கள் என கருது தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

लिटिल मी

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

View this post on Instagram

लिटिल मी

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on