#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா.! முதல்ஆளாக கணவர் கோலி செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!!
பாலிவுட் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா ஷர்மா .
அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.மேலும் அவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
அதனை தொடர்ந்து, அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். மேலும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி போட்டோஷூட் எதுவும் செய்யாமல் இருந்த அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு,தற்போது அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த விராட் கோஹ்லி முதல் ஆளாக இதய குறியீட்டை பதிவிட்டுள்ளார்.