பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அப்போ அது உண்மைதானா.! வெளிவந்த ஓவியாவின் புகைப்படம், அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்றவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ் .
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே நடிகை ஓவியா ஆரவ்வை தீவிரமாக காதலித்துள்ளார்.
ஆனால் ஆரவ் அவரது காதலை ஏற்க மறுத்தார்.அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஓவியா பிக்பாஸ் வீட்டிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்து பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பின்பு வெளியே வந்த ஓவியா நான் சிங்கிள் எனவும் ஆரவும்,தானும் நல்ல நண்பர்கள் எனவும் தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என தெரிவித்தார்.
ஆனால் பின்பு அவர்கள் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றுவதும், அங்கு நெருக்கமாக நின்று எடுத்து கொள்வதும் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில் தற்போது ஓவியவுடன் ஒன்றாக எடுத்த செல்பியை ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் ஓவியாவின் உண்மையான பெயரான ஹெலனுடன் நானும்,சூப்பர் மேனும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.