#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பயங்கர மாடர்னாக மாறிய அருவி பட நடிகை அதிதி பாலன்! லேட்டஸ்ட் புகைப்படம்!
சினிமாவை பொறுத்தவரை ஒருசிலர் நீண்ட காலங்கள் போராடினாலும் பிரபலமாக முடியவில்லை. ஆனால் ஒருசிலர் முதல் படத்திலையே பிரபலமாக மாறிவிடுகின்றனர். அதில் ஒருவர்தான் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன். அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தின் வெற்றின்மூலம் முதல் படத்திலையே புகழின் உச்சிக்கு சென்றார் படத்தின் நாயகி அதிதி பாலன். அருவி படத்தை தொடர்ந்து அதன்பிறகு இதுவரை இவர் ஒருபடத்தில் கூட ஒப்பந்தமாகவில்லை. ஏகப்பட்ட கதைகள் வந்தாலும் அருவி படம் போல் ஒரு வெயிட்டான கதைக்காக காத்திருப்பதாக காரணம் கூறுகிறார் அத்தினி பாலன்.
நிலையில் அருவி படத்தில் பார்ப்பதற்கு சுமக்கும் சிம்பிளாக நடித்திருந்த அதிதி தற்போது பயங்கர மாடர்னாக மாறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும் அருவி படத்தில் இருந்ததை விட சற்று உடல் எடையும் அதிகரித்து மாடர்ன் மங்கையாக மாறியுள்ளார் அதிதி. இதோ அந்த புகைப்படங்கள்.