#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ் கண்ணு பட்டுட போகுது... அட்லீ - பிரியா லேட்டஸ்ட் போட்டோ ஹூட் போட்டோஸ் வைரல்!!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி பின் ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
அதனை தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்களை இயக்கியிருந்தார். அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில் தற்போது அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாகி உள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமான நிலையில் பிரியா தனது காதல் கணவருடன் அழகிய போட்டோ ஹூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ ஹூட் வீடியோகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.