பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்பா.. கடலுக்கே காய்ச்சல் வருமே! பீச்சில் செம கிளாமராக பேச்சுலர் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பேச்சுலர். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக ஜி.வி பிரகாஷ் நடித்திருந்தார். மேலும் இதில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்தவர் திவ்யா பாரதி.
முதல் படத்திலேயே அவர் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த படம் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையைக் குறித்து பேசியுள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து திவ்யா பாரதி மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா இயக்குகிறார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பீச்சில் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.