#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்.. நேரில் சென்று வாழ்த்திய சீரியல் டீம்.. வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் அம்மாவாக நடித்து வருபவர் நடிகை ராஜலக்ஷ்மி. இவர் பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் தெலுங்கு நடிகையாவார். இவரை சங்கராபரணம் ராஜலட்சுமி என்றால் பலருக்கும் தெரியும். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் இவரது மகன் ரோகித்துக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பாக்கியலட்சுமி தொடரில் நடைபெறும் சக நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.