#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
1000 எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.!
தற்போதைய காலகட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி கதாபாத்திரத்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.